செவ்வாய், 24 செப்டம்பர், 2013

வேலை நிறுத்தம் 25-10-2013க்கு தள்ளி வைக்கப்பட்டது.

          17-09-2013ல் நடைபெற்ற கூட்டத்தில் சில கோரிக்கைகள் மீது நிர்வாகம் கொடுத்துள்ள உத்தரவாதங்களின் அடிப்படையிலும், 04-10-2013ல் நடைபெற உள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்படலாம் என்ற நம்பிக்கையிலும் இன்று [24-09-13] நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வேலை நிறுத்தம் 25-10-2013க்கு தள்ளி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக