வியாழன், 12 செப்டம்பர், 2013

இணையதளம் துவக்கம்

இன்று [11-09-2013]சென்னையில்  நடைபெற்ற மாநிலச்செயற்குழுவில்  ஈரோடு மாவட்டசங்கத்திற்கான இணையதளத்தை நமது மாநிலச்செயலர் தோழர்.S.செல்லப்பா தலைமையில்,நமது அகில இந்திய பொதுச்செயலர். தோழர். P.அபிமன்யூ , அவர்கள் துவக்கிவைத்து வாழ்த்தி பேசினார்.இவ்விழாவில் அனைத்து மாவட்டச்செயலர்களும் மற்றும் மாநிலச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நமது மாவட்டசெயலர். எல்.பரமேஸ்வரன் நன்றிகூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக