சனி, 21 செப்டம்பர், 2013

மத்திய சங்கங்கள் அறைகூவல்

மத்திய சங்கங்கள் அறைகூவல்

25-09-2013 ஆர்ப்பாட்டங்கள்/தர்ணா/ சத்தியாகிரகம்

06-08-2013 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கின்  முடிவின்படி   10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  25-09-2013 அன்று சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டங்கள்/தர்ணா/ சத்தியாகிரகம் ஆகியவற்றை  மாநில தலைநகரங்களில் நடத்த CITU ,AITUC .INTUC ,BMS,HMS ஆகிய  மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன .
கோரிக்கைகள் :-
1.விலைவாசி உயர்வை கட்டுபடுத்து !
2.பொது துறை பங்குகளை விற்காதே !
3.ஒப்பந்த ஊழியருக்கு ரூபாய் 10,000/ குறைந்த பட்ச ஊதியமாக வழங்கிடு !
4.தொழிலாளர்  நல சட்டங்களை உறுதியாக அமல்படுத்து !
5.பென்சனை அனைவர்க்கும் உத்திரவாதபடுத்து !
6. போனஸ் க்காண   உச்சவரம்பை நீக்கிடு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக