தேசிய கவுன்சில்
கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பின்
அடிப்படையில் தேசியகவுன்சில் உறுப்பினர் நியமனம் விசயமாக நமது மத்தியசங்கம்
நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.தோழர்கள் சுப்புராமன்,
ரவீந்திரன்,சுரேஷ்குமார் மற்றும் கொஹ்லி அவர்களை தேசிய கவுன்சில்
உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளது நமது சங்கம். நமது சங்க கடிதம் படிக்க:CLICK HERE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக