சனி, 5 அக்டோபர், 2013

வாழ்த்துக்கள்

TNTCWU   சங்கத்தின் 5 வது மாநில மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது அதில் நமது மாவட்டத்தைச்சேர்ந்த தோழியர்.S.வளர்மதி ,CLR அவர்கள் மாநிலசெயற்குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்களின் பணி சிறக்க மாவட்டசங்கத்தின் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக