செவ்வாய், 10 டிசம்பர், 2013

மாபெரும் ஆர்ப்பாட்டம்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7 ந் தேதிக்குள்  சம்பளம் வழங்க கோரி ஈரோடு  மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் முன்பு காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஆர்ப்பாட்டத்தில்  BSNL ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட சங்கம் அறைகூவல் விடுக்கின்றது .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக