கனரா வங்கியுடன்
கடன்களுக்கான
புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுபிப்பதில் கடும் கால தாமதம் ஏற்பட்டதை நமது சங்கம் நிர்வாகத்தின்
கவனத்திற்கு தொடர்ந்து எடுத்து கூறியதை அடுத்து பி எஸ் என் எல்
நிர்வாகம் கனரா வங்கி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் வங்கி
நிர்வாகம் தொடர்ந்து ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் கால தாமதம் செய்து
வந்தது
.தற்போது கனரா வங்கி புரிந்துணர்வு
ஒப்பந்தத்தை சென்ற ஆண்டுகாலத்தை விட அதிக வட்டி விகிதத்துடன்
புதுப்பித்துள்ளது
.இது
விசயமாக
நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் இன்று பொது மேலாளர் (BFCI ) அவர்களை சந்தித்து வட்டி விகிதத்தை குறைக்க மீண்டும்
பேச்சுவார்த்தையை
வங்கி நிர்வாகத்தோடு மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக