JAC யின் அடுத்த கூட்டம் 17.07.2014
அதிகாரிகள் அல்லாத நிர்வாகிகள் சங்கங்கள் மற்றும் அசோசியேசன்ஸ் அடங்கிய JAC யின் அடுத்த கூட்டம் 17.07.2014 அன்று நடைபெறும். அன்றைய கூட்டத்தில் 27.06.2014 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அம்சங்கள் சில முக்கியமான பிரச்சினைகள் மீது நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிகள் அமலாக்கம், அத்துடன் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி பரிசீலிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக