ஜூன் 15ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். 
செல்போன் இணைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது. என தொலைதொடர்புத் துறை 
அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 
முன்னதாக பி.எஸ்.என்.எல். தரைவழி 
தொலைபேசி வாயிலாக, இரவு நேரத்தில் அனைத்து தொலைபேசி, 
செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு கொள்ளும் வசதி, மே 1-ஆம் தேதி 
முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
நன்றி :- தினமணி
நன்றி :- தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக