போனஸ்
என்பது பிச்சை அல்ல, ஊழியர்களின் உரிமை .ஆனால் NFTE BSNL மீண்டும் ஊழியர்நலனை
அடமானம் வைக்க முடிவு.அதை BSNL ஊழியர் சங்கம் முறியடிக்கும் உயர்ந்த பட்ச PLI ஐ
பெற்றே தீர்வோம். 
01-04-2016
– அன்று ஆர்ப்பாட்டம்
07-04-2016
அன்று தர்ணாபோர்
***********************************************************************
NFTE–BSNL
லின் ஊழியர் விரோத முகத்திரையை அறுத்தெறிவோம்
NFTE _BSNL  லின்
ஒப்புதல் வாக்குமூலம்   NFTE –BSNL இணையதளத்திலிருந்து
 எடுக்கப்பட்டது
30-03-2016
  : PLI
  payment:- The joint meeting of PLI committee took place today with Shri
  Shamim Akhtar, PGM(SR) in Chair, GM(Restg), GM(Pers) also attended. Com.
  Islam Ahmad, Leader Staff Side in NC and NFTE nominee alone attended the
  meeting. Secy, Staff side has not attended on the plea that one month notice
  is required for the meeting. The official side proposed about amount of PLI
  for year 2014-15. The leader staff side stated that the quantum of money
  is too meager but we are not rejecting the proposal. The committee will now
  place its report to the competent authority for decision. NFTE is keen to see
  that the right of the workers is restored. 
 | 
 
ஒப்புதல் வாக்குமூலம்
நிர்வாகத்தரப்பில் குறைவான தொகை போனசாக முன் வைக்கப்பட்டது. போனஸ் தொகையின்
அளவு நமக்கு ஏற்புடையதாக  இல்லாவிட்டாலும் நமது உரிமையான போனசை 
நாம் போராடிப்பெற்ற போனசை நாம் ஆண்டாண்டு காலம் பெற்ற போனசை..நிர்வாகம் மறுக்கவே இயலாது என்றும்...ஊழியர்களுக்கு கொடுத்தே தீர வேண்டும் என்றும்..உணர்வோடு..உறுதியோடு... தனது வாதத்தை தோழர்.இஸ்லாம் முன் வைத்தார்.
நாம் போராடிப்பெற்ற போனசை நாம் ஆண்டாண்டு காலம் பெற்ற போனசை..நிர்வாகம் மறுக்கவே இயலாது என்றும்...ஊழியர்களுக்கு கொடுத்தே தீர வேண்டும் என்றும்..உணர்வோடு..உறுதியோடு... தனது வாதத்தை தோழர்.இஸ்லாம் முன் வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக