வெள்ளி, 11 அக்டோபர், 2013

பேச்சுவார்த்தை

ஓடிசா பைலின்   புயலினால் ஏற்பட்டுள்ள நிலைமை விசயமாக விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று மனிதவள இயக்குனர் திரு A.N.ராய் அவர்களுடன் நமது CMD அவர்களும் சென்றுவிட்டதால் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி  அடுத்தவாரம் அறிவிக்கப்படும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக