வெள்ளி, 23 ஜனவரி, 2015

கையெழுத்து இயக்கம்

மத்திய FORUM  சங்கங்களின் முடிவின்படி BSNL நிறுவனத்தை பாதுகாக்க    கையெழுத்து இயக்கம்  ஈரோட்டில் தோழர். கே. தங்கவேல் , MLA  அவர்கள் துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் FORUM  தலைவர்களும் , தோழர்,தோழியர்களும் திரளாக பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக