மாநில செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநில செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 பிப்ரவரி, 2015

சிம் கார்டுகள் ஒதுக்கீடு



தமிழகத்தில் சிம் பற்றாக்குறையை சரி செய்ய மாநில நிர்வாகத்தின் கவனத்தை ஈர்கும் முகமாக நாம் நடத்திய இயக்கத்தின் பலனாகவும் , நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இயக்குனர் (CM) அவர்களை சந்தித்து பற்றாக்குறையை சுட்டிகாட்டியதின் விளைவாகவும்   தமிழகத்திற்கு தற்போது 2 லட்சம் சிம் கார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இது நமது இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் .

வியாழன், 9 ஜனவரி, 2014

தனியார் நிறுவனங்களின் கனவை தகர்ப்போம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை கூறுபோட முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் கனவை தகர்ப்போம்  [[ படிக்க  ]]