வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை.மத்திய சங்கசெய்திகள்

இந்திய நாடு முழுவதும் உழைப்பாளி வர்க்கம் ஒன்று திரண்டு நடத்தும் செப்டம்பர் 2- அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திடுவோம். நமது தேசத்தை பாதுகாப்போம். BSNLஐ பாதுகாப்போம்Read | Download

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

புதன், 5 ஆகஸ்ட், 2015

செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

BSNLEU மற்றும் NFTE BSNL தமிழ் மாநில சங்கங்கள் இணைந்து செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வெளியிட்டுள்ள சுற்றறிக்கை.Read | Download

திங்கள், 1 ஜூன், 2015

2015 செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம்

26.05.2015 புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கருத்தரங்கில், நரேந்திர மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நாசகர பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக 2015 செப்டம்பர் 2ஆம் தேதி நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமும் அந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம். மத்திய அரசின் நாசகர கொள்கைகளை முறியடிப்போம்.

புதன், 22 ஏப்ரல், 2015

நன்றி ! நன்றி ! நன்றி

மத்திய சங்கங்களின் அறைகூவலைத்தொடர்ந்து  அற்புதமாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் நெஞ்சு நின்ற நன்றி ! நன்றி ! 

திங்கள், 20 ஏப்ரல், 2015