தர்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தர்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

தமிழகத்தில் தர்ணா-2

துணை டவர் நிறுவனம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து தமிழகம் முழுவதும் 16.09.2015 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் ஒரு சில காட்சிகள்-2 Read | Download

CGM அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா

சென்னை CGM அலுவலகத்தில் 16.09.2015 அன்று துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து FORUM சார்பாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் காட்சிகள். Read | Download

தமிழகத்தில் தர்ணா

16.09.2015 அன்று துணை டவர் நிறுவனம் அமைப்பதை கண்டித்து தமிழகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் ஒரு சில காட்சிகள் Read | Download

திங்கள், 8 ஜூன், 2015

தர்ணா போராட்டம் தள்ளிவைப்பு

தோழர்களே !
இன்று நமது  CGM  யுடன் தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சாதகமான முறையில் நிர்வாகத்திடம் இருந்து பதில் வந்துள்ளதால் 10-06-2015 அன்று நடைபெற இருந்த தர்ணா போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-06-2015 அன்று நடைபெறுகின்றது.

சனி, 20 செப்டம்பர், 2014

பெருந்திரள் தர்ணா - 23/09/2014

தர்ணா போராட்டத்திற்கான 30 அம்ச கோரிக்கைகள் மற்றும் தமிழ் மாநில கூட்டுப் போராட்டக்குழு வேண்டுகோள்   <<<  Read | Download >>>