தோழர்களே !
இன்று நமது CGM யுடன் தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சாதகமான முறையில் நிர்வாகத்திடம் இருந்து பதில் வந்துள்ளதால்
10-06-2015 அன்று நடைபெற இருந்த தர்ணா போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-06-2015 அன்று நடைபெறுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக