நாகர்கோவிலில் 01-10-2013 மற்றும் 02-10-2013 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு
தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில்
தலைவராக : தோழர். M.முருகையா,TTA சென்னை,அவர்களும்
செயலராக : தோழர். C..வினோத், CL, குன்னூர் , அவர்களும்
பொருளாளராக : தோழர்.K. விஸ்வநாதன் அவர்களும்
ஒருமனதாக தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பணி சிறக்க மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக