திங்கள், 14 அக்டோபர், 2013

JAO பகுதி-II தேர்வு

நமது சங்கம் மீண்டும் இயக்குனர் (நிதி)  அவர்களுக்கு JAO பகுதி-II தேர்வு முடிவுகளை  கருணை மதிப்பெண்கள் வழங்குவதன் மூலம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்  என்று கடிதம் எழுதியுள்ளது.கடிதம் படிக்க:-Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக