சனி, 21 டிசம்பர், 2013

மத்திய சங்க செய்தி

23.12.2013 அன்று நடைபெற உள்ள தேசீயக் கூட்டு ஆலோசனைக்குழுக் கூட்டத்தில், ஆய்படு பொருளாக 17 பிரச்சனைகள் ஊழியர் தரப்பில் இருந்து அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை 10 ஆகக் குறைத்துத் ன்னிச்சையாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

 கடந்த 11 ஆண்டுகளாக, இது போன்று தன்னிச்சையாக கூட்டு ஆலோசனைக்குழுவின் ஆய்படு பொருள்களை, நிர்வாகம் குறைத்தது இல்லை. இதைக் கண்டித்தும் அனைத்துப் பிரச்சனைகளையும் விவாதிக்க வலியுறுத்தியும் ஊழியர் தரப்புச் செயலரும் நமது பொதுச்செயலரும் ஆன தோழர். அபிமன்யு நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக