பரிவு அடிப்படையில் பணி நியமனம் விசயமாக
கீழ்கண்ட சில திருத்தங்களை நிர்வாகம் செய்ய உள்ளது.இந்த திருத்தங்கள் நிர்வாக
கமிட்டி ஒப்புதலுக்கு விரைவில் செல்ல உள்ளது
i )உடல் ஊனமுற்ற மகன் / மகள்.
(ii) பெற்றோர் இருவரையும் இழந்த மகன் / மகள்.
(iii)வாடகை வீட்டில் வாழும் விண்ணப்பதாரர்.
(iv)அரசாங்க ஓய்வூதியம் வராத இறந்தவரின் வாரிசு
(iii)வாடகை வீட்டில் வாழும் விண்ணப்பதாரர்.
(iv)அரசாங்க ஓய்வூதியம் வராத இறந்தவரின் வாரிசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக