வெள்ளி, 31 ஜனவரி, 2014

வரலாற்றில் இன்று

சனவரி

31

  • 1747 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
  • 1915 - ஜெர்மனி ரஷ்யாவுக்கெதிராக நச்சு வாயுவைப் பயன்படுத்தியது.
  • 1918 - ரஷ்யா பழைய ஜூலியன் காலண்டர் முறையிலிருந்து கிரிகோரியன் காலண்டர் முறையைப் பின்பற்ற தொடங்கியது.
  • 1928 - லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.
  • 1961 - நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
  • 1980 - குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1990 - ரஷ்யாவின் முதல் McDonalld's விரைவு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
  • 1996 - கொழும்பு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக