டைரக்டர் (மனிதவளம்
) திரு .A .N .ராய்
அவர்களுடன் நமது
பொது செயலர்
இன்று பேசிய
போது 18-10-2013 அன்று நடைபெற்ற பேச்சு
வார்த்தையில் நிர்வாகத்துடன் உடன்பாடு ஏற்பட்ட
பிரச்சனைகளில் தீர்வில் எந்த முன்னேற்றமும் இல்லை
என்பதை சுட்டி
கட்டியுள்ளார் .
01-01-2007 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களின் ஊதிய
குறைப்பு பிரச்சனையிலும் தீர்வில் கடும்
கால தாமதம்
ஏற்படுவதை கடுமையாக
நமது பொது
செயலர் திரு
R .K .கோயல் ,பொது
மேலாளர் (Estt ) அவர்களிடம் சுட்டி காட்டி
உள்ளார் .இது விசயமாக நமது மத்திய
சங்கம் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்
படிக்க :Click
Here
மார்ச்-2014 இறுதிக்குள் 1800 க்கும்
மேற்பட்ட Officiating JTO க்களின் பிரச்னை தீர்வாகும் என நமது
மத்திய சங்கம்
நம்பிக்கை தெரிவித்து உள்ளது . இப் பிரச்சனையை நமது
மத்திய சங்கம்
தொடர்ந்து நிர்வாகத்திடம் எழுப்பி வருகிறது
.
TTA கேடர்க்கான புதிய ஆளெடுப்பு
விதிகளை நிர்வாகம்
இறுதி செய்து
விட்டது .10+2 தகுதி
அல்லாத ஊழியர்களுக்கு தகுதி தேர்வு
நடத்தி அதில்
தேர்வு பெறுபவர்களை போட்டி தேர்வில்
அனுமதிப்பது என்ற
நமது கோரிக்கை
ஏற்கப்படவில்லை .இது விசயமாக நமது பொது
செயலர் திரு
R .K .கோயல் ,பொது
மேலாளர் (Estt ) அவர்களிடம் இன்று பேசிய
போது குறைந்த
பட்சம் ஒரு தகுதி தேர்வை மட்டுமாறு
நடத்த வேண்டும்
என வலியுறுத்திய போது நிர்வாகம்
இந்த பிரச்னை
விசயமாக நீதி
மன்ற தீர்ப்பு
வந்தவுடன் நடத்துவதாக உறுதி கூறி
உள்ளார் .அதே போல் JTO ஆளெடுப்பு விதிகளை
இறுதி செய்யும்
போது தேர்வில்
பங்கேற்க சேவைக்கால
வரம்பை குறைக்க
வேண்டும் என்ற
நமது கோரிக்கையையும் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக