வியாழன், 16 ஜனவரி, 2014

பாராட்டுக்கள்

சபாஸ் சென்னை
சென்னையில் புத்தாண்டில் புது வரவு -பெரு வரவு

சென்னை தொலைபேசியில் 15-01-2014 மாலை நிலவரப்படி 200க்கும் மேற்பட்ட தோழர்கள் BSNLEUவில் இணைந்துள்ளனர். இதில் 175க்கும் மேலான தோழர்கள் NFTE தலைமையை புறக்கணித்து(மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட) நம்மிடம் இணைந்தவர்கள் என்பதை மாநில சங்கம் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது. –~~~~~ நன்றி சென்னை மாநில சங்கம். 

சென்னை தொலை பேசி நிர்வாகிகளுக்கு மாவட்டச்சங்கத்தின் சார்பில் பாராட்டுக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக