புதிய
பதவி உயர்வில் சராசரி பதிவுகளால் (AVERAGE ENTRY) பதவி உயர்வு
மறுக்கப்படுவது மாற்றப்பட வேண்டும் என நமது சங்கம் தேசிய கவுன்சிலில்
தொடர்ந்து வலியுறுத்தியது.25-10-13 அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தில் மிக முக்கிய கோரிக்கை இதுவாகும்.18-10-2013
அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி இன்று பி எஸ்
என் எல் நிர்வாகம் அதற்கான உத்தரவை வெளியிட்டு விட்டது . உத்தரவை படிக்க
:-Click Here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக