திங்கள், 24 மார்ச், 2014

கூட்டுறவு சங்கத்தேர்தல் பிரச்சாரம்

 பெருந்துறை, ஊத்துக்குளி, சென்னிமலை பகுதிகளில்   25-03-2014 அன்று கூட்டுறவு சங்கதேர்தல் வாக்கு சேகரிப்பு பிராச்சாரம்   

பங்கேற்பு மாவட்டச்செயலர்: தோழர். எல் .பரமேஸ்வரன் தலைமையில்  சென்னிமலை கிளைச்செயலர். தோழர்.காந்திகிருஷ்ணன், பெருந்துறை கிளைச்செயலர். தோழர். சி.பி.பழனிச்சாமி, ஊத்துக்குளி கிளைச்செயலர்.தோழர்.வெற்றிவேல் மற்றும் பெருந்துறை கிளைத்தலைவர்  தோழர். சி.மணி  மற்றும் சங்க நிர்வாகிகள் .பிரச்சாரக்கூட்டத்தில் தோழர்கள் திரளாக பங்கேற்க மாவட்டசங்கம் கேட்டுக்கொள்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக