வரலாற்றில் இன்று
- 1750 - அமெரிக்காவில் முதன்முதலாக ஷேக்ஸ்பியரின் நாடகம் அரங்கேறியது.
King Richard III என்ற நாடகம்தான் ஷேக்ஸ்பியரின் இலக்கியச் செல்வத்தை
அறிமுகப்படுத்தியது.
- 1946 - மிசௌரியில் பேசும் போது முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன்
சர்ச்சில் கிழக்கு ஐரோப்பாவின் குறுக்கே ஒரு இரும்புத் திரை விழுந்து
விட்டது என்று கூறினார். உலக அரசியலில் இரும்புத் திரை என்ற வார்த்தை முதன்
முதலாக பயன்படுத்தப்பட்டது
- 1871 ரோசா லக்சம்பர்க் பிறப்பு
- 1968 மார்டின் லூதர் கொலை
- 1770 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப்
படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1793 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
- 1824 - பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.
- 1940 - சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
- 1964 - இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
- 2008 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக