திங்கள், 21 ஏப்ரல், 2014

அமோக வெற்றி!

NFTE -BSNLEU -SNEA -AIBSNLEA கூட்டணியின் 
9 RGB தோழர்களும்  கடலூரில்

அமோக வெற்றி!  மற்றும் 

பாண்டியில் 3-ல்  2 இடங்களில் BSNLEU தோழர்கள் வெற்றி

வெற்றிபெற்ற தோழர்களுக்கு  ஈரோடு  மாவட்டசங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

  தொழிலாளர்களிடம்  கோயாபல்ஸ் பிரச்சாரம்  பலிக்காது என்று  மீண்டும் மதி[ கோயாபல்ஸ் ]கூட்டத்தைை குப்பிற விழச்செய்த தோழர்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக