வெள்ளி, 18 ஏப்ரல், 2014

BSNLEU வின் - RGB தேர்தலில் வெற்றி நடை தொடர்கின்றது



பண பலம், ஊழல், பொய்பிரச்சாரங்களுக்கு  ஈரோடு மாவட்ட ஊழியர்கள் என்றைக்கும் ஆதரவு தரமாட்டார்கள் என்பதை    மீண்டும் நிரூபிக்கும் வகையில் 17-04-2014 அன்று நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தேர்தலில்   BSNLEU  கூட்டணி வேட்பாளர்களை  பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில்  சங்க வித்தியாசமின்றி வாக்களித்து 8 க்கு 6 இடங்களை  வெற்றி பெறச்செய்த அனைத்து தோழர்களுக்கும் ,தோழியர்களுக்கும் மாவட்ட  சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

கோவை மாவட்டத்தில் உள்ள 15 இடங்களையும் வெற்றி செய்து பொய் பிரச்சாரத்திற்கு  முற்றுப்புள்ளி வைத்த கோவை மாவட்ட சங்கத்தை மனதார மாவட்டச்சங்கம் வாழ்த்துகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக