வெள்ளி, 18 ஜூலை, 2014

கோரிக்கை தினம்

e0 photo: spinning star1 spinstar_e0.gifஇன்று (18-07-2014)நடைபெற்ற கூட்டு போராட்ட குழு கூட்ட முடிவாக  வரும் 07-08-2014 அன்று "கோரிக்கை தினமாக" அனுஷ்டித்து மதிய உணவு இடைவேளை நேரத்தில் பேட்ஜ் அணிந்து "ஆர்ப்பாட்டம்" நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.27-06-2014 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது . அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க JAC மீண்டும்  11-08-2014 அன்று கூடவுள்ளது .

e0 photo: spinning star1 spinstar_e0.gifமாநில சங்க அறிக்கை  <<    READ | DOWNLOAD    >> 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக