நமது
பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் நெடு நாள் கோரிக்கையான TSM சேவையை
கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என்பதை கார்போரேட் அலுவலகம் ஏற்று கொண்டு
உத்தரவை வெளியிட்டு விட்டது .இவ் உத்தரவு படி சர்வீஸ் புக் மற்றும் HRMS
இல் TSM சேவை பதிவு செய்யப்படும்.பணி ஓய்வு பெறும் போது பென்ஷன் கணக்கிடுவதில் TSM சேவையில் 50% எடுத்து கொள்ளப்படும் .உத்தரவு படிக்க :-Click Here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக