வேலூர்
மாவட்டத்தில் 140 ஒப்பந்த ஊழியர்களை மாவட்ட
நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத செயலை ஈரோடு மாவட்ட சங்கம் வண்மையாக கண்டிக்கின்றது. மாநில சங்கத்தின் அறைகூவலுக்குப்பின் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த
தயாராவோம்
***************************
மாநில சங்க அறிக்கை << பதிலடி கொடுப்போம்… அநீதி களைவோம்… வேலூர் போராட்டம் Read | Download >>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக