நாளை 27-11-2014 அன்று நடைபெறும் ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தத்தையொட்டி இன்று மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்த விளக்கங்களுடன் கூடிய ஊழியர் சந்திப்பு இயக்கம் நடைபெற்றுவருகிறது. வேலைநிறுத்தத்தை நம் மாவட்டத்தில் முழு அளவில் எழுச்சியுடன் நடத்த ஈரோடு மாவட்ட JAC அறைகூவல் விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக