சனி, 15 நவம்பர், 2014

Forum முடிவுForum சார்பாக 03-02-2015 முதல் நடத்த உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தை விளக்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடம் ஒரு மாபெரும் பிரசார இயக்கம் நடத்துவது என 13-11-2014 அன்று நடைபெற்ற Forum கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .அதன்படி:-
 11-12-2014 அன்று கோரிக்கை தினமாக கடைப்பிடிக்கப்படும்
11-12-2014 முதல் 20-12-2014 வரை பொது மக்களிடம் பிரசார இயக்கமும்  கையெலுத்து  இயக்கமும் நடைபெறும் 
19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி 
06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக