திங்கள், 29 டிசம்பர், 2014

30.12.2014 அன்று தூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்…உண்ணாவிரதப்போராட்டம் வெல்லட்டும்

தூத்துகுடியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் 

   
கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க தொழிலாளர்கள் வெறும் அடிமைகள் அல்ல !  ஊழியர் விரோதச்செயல்களில் தொடர்ந்து கடைபிடித்துவரும் தூத்துகுடி நிர்வாகத்தின் தன்னிச்சையான சர்வதிகார போக்கை கண்டித்தும், ஊழியர்களை பழி வாங்கும் விரோதப்போக்கை கண்டித்தும் 30-12-2014 அன்று நமது மாநில செயலர். தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளார். உண்ணாவிரதம் போராட்டம் வெல்லட்டும் !  போராட்டம் வெற்றி பெற  ஈரோடு  மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
=========================================== 
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினைக் கைவிட கோரி<<<<Read |Download>>>>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக