
”நான் இந்த உலகில் உயிர் வாழ விரும்புகிறேன். இங்கு நடக்கும் சகல அநீதிகளையும் எதிர்த்த எனது சமரசமற்ற போராட்டத்தைத் தொடர விரும்புகிறேன். இந்தப் போராட்டத்தில் நான் தனி மனிதனல்ல… என்னுடன் ஆயிரமாயிரம் தோழர்கள் உள்ளனர். அவர்களே என் உத்வேகத்தின் ஜீவ ஊற்றுக்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக