புதன், 20 மே, 2015

போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

21-05-2015 அன்று கோவை மாவட்ட நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து நடைபெறும் கோவை மாவட்ட சங்கத்தின் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் வெற்றி அடைய ஈரோடு மாவட்ட சங்க வாழ்த்துக்கிறது. மேலும் கோவை மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காவிட்டால் நமது மாவட்ட சங்க தோழர்களும் கோவையில் அணிவகுப்போம் என்று எச்சரிக்கை விடுகின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக