இந்திய விண்வெளியின் நாயகன் என்றழைக்கப்படும்
நமதுமுன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று
ஷில்லாங்கில் INDIAN
INSTITUTE OF MANAGEMENT மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த
போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 84 ஆவது வயதில்
காலமானார். அவருக்கு
நமது நெஞ்சார்ந்த அஞ்சலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக