சனி, 19 செப்டம்பர், 2015

தியாகிகள் தினம் செப்டம்பர் 19

1968 போராட்டம் செப்டம்பர் 19

தபால்தந்தி-பாதுகாப்பு-இரயில்வே தோழர்கள்

மூன்று லட்சம் பேர் பங்கேற்பு

44000 க்கும் மேற்பட்ட தோழர்கள் வேலை இழந்தனர்

பத்தான்கோடி பிக்கானீரில் பொங்கைகானில் 9 பேர் குண்டடி சாவு

தியாக மறவர்கள் போராட்டத்தின் விளைவு

இன்று நாம் அனுபவிக்கும் பல்வேறு சலுகைகள்

மறக்க முடியுமா அந்த நாளை

மறவர்களின் தியாகம் வீண்போகாது தோழர்களை

அவர்தம் தியாகத்தை நினைவு கூர்வோம்

செங்கொடி தாழ்த்தி

தலை வணங்குவோம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக