2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மத்திய அரசு
ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படிக்காக நகரங்களை தரம் உயர்த்துவதற்கான
உத்தரவை BSNL கார்ப்பரேட் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்
அடிப்படையில் நமது தமிழகத்தில் உள்ள ஈரோடு நகரம் ‘Y’ பிரிவு நகரமாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஈரோடு நகரப் பகுதியில்
பணியாற்றக்கூடிய ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி 01.04.2015 முதல் 20% ஆக
உயர்ந்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். புதன், 16 செப்டம்பர், 2015
ஈரோடு நகரத்தின் வீட்டு வாடகைப்படி உயர்வு
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மத்திய அரசு
ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படிக்காக நகரங்களை தரம் உயர்த்துவதற்கான
உத்தரவை BSNL கார்ப்பரேட் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்
அடிப்படையில் நமது தமிழகத்தில் உள்ள ஈரோடு நகரம் ‘Y’ பிரிவு நகரமாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஈரோடு நகரப் பகுதியில்
பணியாற்றக்கூடிய ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி 01.04.2015 முதல் 20% ஆக
உயர்ந்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக