வெள்ளி, 15 ஜனவரி, 2016

பொங்க திருநாள் நல்வாழ்த்துத்துக்கள்

பொங்கும் பொங்கலைப்போல்
அனைவரது மனதிலும்,
வீட்டிலும், நாட்டிலும்
இன்பங்கள் பொங்க வேண்டும்.
அளவற்ற செல்வங்கள் வந்து
அரவணைக்க வேண்டும்.
தமிழர் தினமான தை
”தை” தமிழர் வாழ்வில் வளத்தை சேர்க்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக