மதுரையில் 21/10/2017 அன்று நடைபெற உள்ள
விரிவடைந்த மாநில செயற்குழு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா
கூட்டத்திற்கு அனைத்துகிளைச்செயலர்களும் தவறாமல் பங்கெடுக்கவேண்டும்
.இக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து 50 பேர் கலந்து
கொள்ளவேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது .அனைத்து
கிளைகளும் அதற்குரிய பணிகளை செய்திட மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக