மாண்புமிகு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வகுமார் சின்னையன் சந்தித்து AUAB (BSNL) சார்பில் நமது கோரிக்கையை வழியுறுத்தி கோரிக்கை மனு 21/02/2019, வழங்கப்பட்டது,தோழர்கள் C மணி V சண்முகம் பழனிவேலு ஷாஜஹான் மாயகிருஷ்ணன் மாவட்டச்செயலாளர்கள் V மணியன் N புண்ணியகோட்டி மாநில சங்கநிர்வாகிகள்பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக