20-09-2013 அன்று தாரபுரம் BSNL ஊழியர் சங்கம்
மற்றும் TNTCWU இணைந்த கிளைமாநாடு நடைபெற
உள்ளது. தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிறப்புரை
தோழர்.V.வெங்கட்ராமன், மாநில உதவிதலைவர்
தோழர்.S.சுப்பிரமணியம்,மாநில.உதவி செயலர்.
தோழர்.L.பரமேஸ்வரன்,மாவட்டசெயலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக