வியாழன், 19 செப்டம்பர், 2013

மாவட்டச்செயற்குழுக்கூட்டம்

  நமது  மாவட்டசெயற்குழு கூட்டம் வரும் 21-09-2013 அன்று ஈரோடு , டெலிகாம் பவனில் உள்ள ஆண்கள் ஓய்வரையில் நமது மாவட்டத்தலைவர் நடைபெறும் S.கன்னுச்சாமி , அவர்களின் தலைமையில் காலை 10-00 மணி அளவில்  நடைபெறும். மாவட்ட சங்க  நிர்வாகிகள்  மற்றும் கிளைச்செயலர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்த கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 சிறப்புரை : தோழர். K.மாரிமுத்து , மாநில தலைவர்.
ஆய்படு பொருள்:-
1)    எதிர்வரும் வேலைநிறுத்தம்
2)    மத்திய,மாநில ,மாவட்ட சங்க நன்கொடை வசூல்

3)    தலைவர் அனுமதியுடன் இன்னா பிற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக