நமது 27-10-2013 போராட்ட அறைகூவல் அடிப்படையில் 18-10-2013 அன்று
நிர்வாகம் நம்முடன் உடன்பாடு போட்டது.அதன் ஒரு அம்சம் ஓய்வூதியர்களுக்கான
78.2 IDA இணைப்பு. நம் தொடர் முயற்சியின் காரணமாக தற்போது அதற்கான கோப்பு
DOT ஒப்புதலுடன் ஒய்வூதிய இலாக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக