வியாழன், 21 நவம்பர், 2013

GPF - க்கான நிதி ஒதுக்கீடு......

அன்பார்ந்த தோழர்களே !   GPF -  க்கான    நிதியினை ஒதுக்கிட வலியுறுத்தி நமதுபொதுச்செயலர் தோழர்.P.அபிமன்யு அவர்கள் (21-11-2013) அன்று இயக்குனர்நிதியினை (Director Finance)  சந்தித்துவிவாதித்ததின் அடிப்படையில்,   எதிர்வரும் திங்கள் கிழமை அன்று(25-11-2013)அனைத்துமாவட்டங்களுக்கும்GPF- க்கான   நிதி ஒதுக்கப்படும் என்று  இயக்குனர் (நிதி)அவர்கள்  உறுதி அளித்ததாக நமது பொதுச்செயலர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக