சனி, 9 நவம்பர், 2013

கிளை மாநாடு




பவாணியில் 08-11-2013 அன்று   கிளை மாநாடு மிகவும் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.  
தோழர். A.கணேசன் , TTA ,  அவர்கள் தலைவராகவும்,
தோழர். L . பழனிச்சாமி , TS(O), அவர்கள், செயலராகவும்,
தோழர். I.விஸ்வநாதன்  ,PM  அவர்கள் , பொருளாளராகவும்  மற்றும் 15 நிர்வாகிகள் ஒருமனதாக  தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மாவட்டசெயலர். எல்.பரமேஸ்வரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் A . இக்னிசியஸ், V.ரவி, P.முத்துராமலிங்கம், வேலுச்சாமி  ஆகியோர் கலந்து கொண்டனர் . தோழர்களின் பணி சிறக்க மாவட்டச்சங்கத்தின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக