திண்டுக்கல்லில் 08-11-2013
மற்றும் 09-11-2013 ஆகிய இரண்டு நாட்களில் மதுரை மாவட்ட மாநாடு மிகவும் சிறப்பாகவும்,
எழுச்சியாகவும் நடைபெற்றது. மாநாட்டின்
இறுதியில்
தோழர். செல்வின் சத்தியராஜ்,
TTA , அவர்கள் தலைவராகவும்,
தோழர். எஸ்.சூரியன் , SS(O), அவர்கள், மாவட்டசெயலராகவும்,
தோழர். மாயாண்டி ,TM
அவர்கள் , மாவட்டபொருளாளராகவும்
ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டனர். தோழர்களின் பணி சிறக்க
ஈரோடு மாவட்டச்சங்கத்தின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக