ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

வரலாற்றில் இன்று

பிப்ரவரி 9

  • 1885 - முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.
  • 1895 - வில்லியம் மோர்கன் Volley Ball-ஐக் கண்டுபிடித்தார்.
  • 1900 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1942 - அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் (Day Light Savings) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1949- வ.உ. சிரம்பரனார் தூத்துக்குடியில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.
  • 1965 - அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
  • 1969 - போயிங் 747 ரக விமானம் உலகிலேயே முதன்முறையாக தனது பயணத்தைத் தொடங்கியது. அது விமான உலகில் ஜம்போ யுகத்தைத் தோற்றுவித்தது.
  • 1971 - அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.
  • 1975 - சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
  • 1986 - ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக