15-09-2014 அன்று மாலை நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை .எனவே திட்டமிட்டமிட்டபடி நமது போராட்டம் தொடர்கிறது .
இன்று 2 வது நாளாக மாநிலம் முழுவதும் எழுச்சியோடு வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகின்ற அதே வேலையில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பங்குபெறும்பெருந்திரள் உண்ணாவிரதம் போராட்டம் தலைமை பொதுமேலாளர் அலுவலத்தில் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக